தமிழ் படித்தாலும்..மெத்தப் பிடித்ததாலும்....
ஆண்டவா அடுத்த பிறவியில்
குபேரனாய் என்னை படைக்கா விட்டாலும்
குறைந்தது அமைச்சரின்
பேரனாகவாவது படை.!
எச்சரிக்கை:( இதை கவிதை என்று ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு இந்த வரம் கிடைக்காது!)
இப்படி அடாவடி செய்யும்போதே தெரியுது. உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கு - அரசியல்ல.. நீங்க நல்லா வருவீங்க.. உங்க பேச்ச கேக்காதவங்களுக்கு 'வீங்க' வைப்பீங்க.. இத பின்னூட்டமா நீங்க ஒத்துகிட்டா உங்க விருப்பம் நிறைவேறும்..
நல்ல கவிதை .. ஒத்து கொள்கிறேன்.. வுடு.. ஜீட்....
நல்ல மிரட்டல்! இப்பவே இப்படி சூப்பரா ப்ளாக் மெயில் பண்ணும் நீங்கள், அடுத்த பிறவியில், அமைச்சர் பேரனாவது உறுதி!
கருத்துரையிடுக
3 கருத்துகள்:
இப்படி அடாவடி செய்யும்போதே தெரியுது. உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கு - அரசியல்ல.. நீங்க நல்லா வருவீங்க.. உங்க பேச்ச கேக்காதவங்களுக்கு 'வீங்க' வைப்பீங்க..
இத பின்னூட்டமா நீங்க ஒத்துகிட்டா உங்க விருப்பம் நிறைவேறும்..
நல்ல கவிதை .. ஒத்து கொள்கிறேன்..
வுடு.. ஜீட்....
நல்ல மிரட்டல்! இப்பவே இப்படி சூப்பரா ப்ளாக் மெயில் பண்ணும் நீங்கள், அடுத்த பிறவியில், அமைச்சர் பேரனாவது உறுதி!
கருத்துரையிடுக