Free counter NEWS FX CASINO LATEST NEWS Foxybingo

திங்கள், 22 டிசம்பர், 2008

இரண்டு கைகள் ஒன்றானால்........................

அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் முதல் வணக்கம்!
வலைப்பூக்களில் இதுவரை நீங்கள் குடுத்த தேனை மட்டுமே குடித்து வந்த நான் இப்போது தேன் குடித்த தைரியத்தில் நானும் தேன் தரப் புறப்பட்டிருக்கிறேன்.
வலைப் பூத் தெருக்களில் நடை பழகும் இக் குழந்தைக்கு கரம் கொடுத்து உதவுங்கள்.
செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்........

3 கருத்துகள்:

கொடும்பாவி-Kodumpavi சொன்னது…

நீங்க எழுதுங்க ரவி குமார்...
ஆனா கொஞ்சம் எழுத்து நிறமும் பின் நிறமும் வேற வேறயா வச்சு பதிவ போடுங்க..

கொடும்பாவி-Kodumpavi சொன்னது…

அட இப்ப சரியா தெரியுதே..!

M.G.ரவிக்குமார்™..., சொன்னது…

வருக வருக !,,,,,
கொடும்பாவி அவர்களே!.......
நன்றியும் வணக்கமும் !........
வந்ததற்கும் கைகளை தந்ததற்கும்!